ஹட்சன் பால் பண்ணையில் வாயு கசிவு - 20 தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி Aug 21, 2020 5785 ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஹட்சன் நிறுவனத்துக்குச் சொந்தமான பால் பண்ணையில் ஏற்பட்ட அம்மோனியம் வாயுக் கசிவில் சிக்கி 20 பேர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ...